Surprise Me!

ஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெசிபி | மக்காச்சோள மாதுளை கொசம்பரி சாலட் செய்வது எப்படி | Boldsky

2018-03-15 13 Dailymotion

ஸ்வீட் கார்ன் கொசம்பரி என்பது ஈஸியாக செய்யக்கூடிய சாலட் ஆகும். இந்த ஸ்வீட் கார்ன் கொசம்பரி அற்புதமான சுவையை தருவதோடு ஏராளமான ஊட்டச்சத்துக்களை நமக்கு தரக் கூடியது மக்காச்சோளம், மாதுளை உடன் அப்படியே லெமன் ப்ளேவருடன் சாப்பிடும் போது இதன் சுவையே தனி தான். கொசம்பரி என்பது பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்ந்த சுவை மிகுந்த சாலட் ஆகும். நிறைய கொசம்பரி வகைகள் இருந்தாலும் இந்த ஸ்வீட் கார்ன் கொசம்பரி அற்புதமான சுவையை தருவதோடு ஏராளமான ஊட்டச்சத்துக்களை நமக்கு தரக் கூடியது. <br /> <br />https://tamil.boldsky.com/

Buy Now on CodeCanyon